Enable Javscript for better performance
குத்துச்சண்டை போட்டி: தருமபுரி மாணவர் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    குத்துச்சண்டை போட்டி: தருமபுரி மாணவர் முதலிடம்

    By தருமபுரி,  |   Published on : 12th November 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தருமபுரி மாணவர் முதலிடம் பெற்றார்.
     மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், தருமபுரி ஸ்ரீசித்தி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவர் டி.மோகன் சந்தோஷ்துரை, 19 வயதுக்குள்பட்டோருக்கான 81-91 எடை பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்றார். மேலும், புதுதில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
     சாதனை புரிந்த மாணவர் மற்றும் உடல்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் ஆகியோரை பள்ளித் தலைவர் கவிதா ராஜேந்திரன், தாளாளர் எம்.கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai