சுடச்சுட

    

    கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவ பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

    By தருமபுரி  |   Published on : 15th November 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போருக்கு, கால்நடைகளுக்கான மரபுசார்ந்த மூலிகை மருத்துவப் பயிற்சி பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் புதன்கிழமை (நவ. 16) நடைபெறவுள்ளது.
     பருவ காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான இந்தப் பயிற்சியை மரபுசார் மூலிகை மருத்துவ நிலையத் தலைவர் பேராசிரியர் புண்ணியமூர்த்தி அளிக்கிறார்.
     பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை 04342 245860 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai