சுடச்சுட

    

    தண்டுவடம் பாதித்தோர் சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம்

    By தருமபுரி,  |   Published on : 16th November 2016 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன.
     இதனைப் பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai