சுடச்சுட

    

    அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
     தமிழ் இலக்கிய மன்றத்தை இ.ஆர்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தொடக்கி வைத்தார்.
     தமிழ் மொழியின் சிறப்புகள், வரலாறு, தமிழர்களின் கலாசாரம், பண்பாடுகள் குறித்து ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் வீ.சீனிவாசன், அ.மாணிக்கம் ஆகியோர் பேசினர். இதில், கல்லூரி முதல்வர் அ.பால்வண்ணன், துணை முதல்வர் த.சக்தி, நிர்வாக அலுவலர் சொ.அருள்குமார், உதவிப் பேராசிரியர்கள் சிவக்குமார், என்.அருணகிரி, க.சுதா மற்றும் கல்லூரி மாணவியர் கலந்துகொண்டனர்.
     
     
     
     
     
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai