சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே கார் மோதியதில் முதியவர் ஒருவர்
     புதன்கிழமை உயிரிழந்தார்.
     செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தீர்த்தான் (65). இவர், மூக்காரெட்டிப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் செவ்வாய்க்கிழமை மதியம் பணம் எடுத்துவிட்டு சேலம்-அரூர் நெடுஞ்சாலையோரம் நின்றிருந்தாராம்.
     அப்போது, அந்த வழியாக அரூர் நோக்கி வந்த கார் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai