சுடச்சுட

    

    டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளரை மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
     தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கோவிந்தராஜ்(38). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மதுக்கடை ஒன்றில் செவ்வாய்க்கிழமை மது அருந்த சென்றாராம். அப்போது, மதுக்கடை மேற்பார்வையாளர் கண்ணனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை மிரட்டனராம். இது குறித்து, கண்ணன் அளித்த புகாரின் பேரில், மாரண்டஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் கோவிந்தராஜை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai