Enable Javscript for better performance
சாலை விபத்தில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே கார் மீது லாரி மோதியதில் இளைஞர் சரவணன் (27) வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோம்பூரைச் சேர்ந்த சகாதேவன் மகன் சரவணன் (27). இவர் தனது காரில் அரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். காளிப்பேட்டை அருகே எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த சரவணன் நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.
    இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai