Enable Javscript for better performance
நவ. 25-இல் விவசாயிகள் குறைகேட்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் நவம்பர் 25-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
     தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான குறைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai