Enable Javscript for better performance
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
    இந்த விழாவை முன்னிட்டு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் 163 கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. விழாவில் அம்மனுக்கு இனிப்புகள் வைத்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
    நவராத்திரி கொலு கண்காட்சியை நாள்தோறும் பக்தர்கள் பலர் பார்வையிட்டு வழிபடுகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai