Enable Javscript for better performance
பாலக்கோட்டில் 23 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையில், அதிகபட்சமாக பாலக்கோட்டில் 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
     மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மி.மீ.): தருமபுரி-10, அரூர்-19.30, பாப்பிரெட்டிப்பட்டி-4.10, பாலக்கோடு-23, பென்னாகரம்-4, ஒகேனக்கல்-15, மாரண்டஅள்ளி-3.20, மாவட்ட ஆட்சியரகம்-13. மாவட்டத்தின் மொத்த மழையளவு-78.60. சராசரி-11.23.
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai