Enable Javscript for better performance
கல்லூரி மாணவி கடத்தல்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக, இளைஞர் ஒருவரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
     அரூர் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 17-வயதுடைய கல்லூரி மாணவியை அண்மையில் போஸ் (25) என்ற இளைஞர் கடத்தியதாக பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த போஸ் என்பவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai