Enable Javscript for better performance
மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே மணல் கடத்தியதாக 2 லாரிகளை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
     அரூர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் ரா.கவிதா தலைமையிலான வருவாய்த் துறையினர் அரூர் - சேலம், தருமபுரி நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
     அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களைத் தணிக்கை செய்தனர். இதில் 2 லாரிகளில் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai