சுடச்சுட

    

    பட்டயத் தேர்வர்களுக்கு 18-இல் மதிப்பெண் சான்றிதழ்

    By தருமபுரி,  |   Published on : 11th January 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, வரும் ஜன.18-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
     இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கி.மணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2016 ஜூன் மாதத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, வரும் 18-ஆம் தேதி தருமபுரி அருகே புலிகரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுனத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
     எனவே, தேர்வு எழுதியவர்கள் தேர்வு எண் மற்றும் அடையாள அட்டைச் சான்றை சமர்ப்பித்து தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளம் என்று தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai