சுடச்சுட

  

  லஞ்ச வழக்கில் பள்ளிக் கல்வி துறை செயலர் சாட்சியம்

  By தருமபுரி,  |   Published on : 11th January 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2008-இல் பாலக்கோடு சார்-பதிவாளர் அலுவலகத்தில் சார்-பதிவாளர் லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அப்போதைய பதிவுத் துறைத் தலைவரான சபீதா தருமபுரி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சாட்சியம் அளித்தார்.
   தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சார்-பதிவாளர் அலுவலகத்தில் 2008-இல் சார்-பதிவாளர் கலைவாணி என்பவர் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தருமபுரி தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
   வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அப்போதைய பதிவுத் துறைத் தலைவரும், தற்போதைய பள்ளிக் கல்வித் துறைச் செயலருமான சபீதா செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai