சுடச்சுட

    

    தருமபுரி பண்பலையில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

    By தருமபுரி,  |   Published on : 13th January 2017 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய வானொலியின் தருமபுரி பண்பலை (102.5) வானொலியில், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
     ஜன. 14-பொங்கல் திருநாள்
     காலை 6 மணி-தைத் திருநாள் சிந்தனைகள், ஸ்ரீரங்கம் ஆர்.முரளி, 6.35-விவசாயிகளுக்கான செய்தி, இயற்கை வேளாண் ஆர்வலர் என்.மதுபாலன், 7 மணி-பொங்கல் சிறப்புச் செய்தி-ஸ்ரீ யதாத்மானந்த சுவாமிகள்.
     காலை 8.30 மணி-விவசாயி ரெங்கசாமியுடன் கலந்துரையாடல், 10.30-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், முற்பகல் 11.30-சிறப்பு நினைவே சங்கீதம்.
     பகல் 12-வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சிறப்புச் செய்தி, பிற்பகல் 2-தலைப் பொங்கல், புதுமணத் தம்பதிகளுடன் நேரலை கலந்துரையாடல், 3-பொங்கலோ பொங்கல்-தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் விழா நேரலை.
     ஜன. 15-திருவள்ளுவர் திருநாள்
     காலை 9-ஸ்ரீரங்கம் ஆர்.முரளி தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், காலை 10.30-இசைச்சாரல்,இசைக் கலைஞர் லட்சுமி வெங்கடேசுவரனுடன் நேர்காணல், முற்பகல் 11.30-குறள் கூறும் குறுங்கதை, ஸ்ரீரங்கம் ஆர்.முரளி, மாலை 4-திரையிசைப் பாடகர் சின்னப்பொண்ணுவுடன் கலந்துரையாடல்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai