சுடச்சுட

    

    பொம்மிடி அருகே கார் மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
     பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஜாலியூரைச் சேர்ந்தவர் சரவணன் (40). தொழிலாளியான இவர் கடத்தூர்-பொம்மிடி சாலையில் சாலையோரம் நடந்து சென்றாராம். அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai