சுடச்சுட

    

    ஜன. 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டியும், 26-ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டியும் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதன்படி, ஜன. 14-ஆம் தேதி இரவு 10 மணி முதல், 16-ஆம் தேதி பகல் 12 மணி வரையிலும், ஜன. 25-ஆம் தேதி இரவு 10 மணி முதல் 27-ஆம் தேதி பகல் 12 மணி வரையிலும் தடையை மீறி மது விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai