சுடச்சுட

    

    அரூரில் திருவள்ளுவர் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
     அரூர் தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் பாவலர் மணிவேலன் இலக்கியப் பேரவை சார்பில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
     கவிஞர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் திருக்குறள் ஓதினர். விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கவிஞர்கள் ரவீந்திரபாரதி, குறிஞ்சி சீத்தாராமன், புத்தகப் பதிப்பாளர் ரா.திருவேங்கடம், மு.க.முகமதுஅலி, பேராசிரியர் அசோகன், ராசகுமாரன், நவகவி, கலைமாமணி, பூங்கொடிபாலு, மாதவன், சாந்தா, ராசம் மணிவேலன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai