Enable Javscript for better performance
கோயில் கலசம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கடத்தூர் அருகே கோயில் கலசத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புட்டிரெட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி கோயிலின் கோபுர கலசத்தை சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரமாகும்.
     இதுகுறித்து கோயில் அர்ச்சகர் மாதையன் மகன் சேகர் (59) அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai