Enable Javscript for better performance
திருட முயன்ற சிறுவன் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
    அரூர் வட்டம், மொண்டுகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (40). இவரது வீட்டின் பூட்டை உடைத்து சனிக்கிழமை 15 வயதான சிறுவன் திருட முயன்றாராம். இதுகுறித்து வெங்கடாசலம் அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸார்
    சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai