சுடச்சுட

  

  அரூர்
  அரூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக, அரூர் வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.24) காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கே.சண்முகம் தெரிவித்தார்.
  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அரூர் நகர், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, எல்லப்புடையாம்பட்டி, கீரைப்பட்டி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், தோல்தூக்கி, சித்தேரி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்.
  பர்கூர்
  பர்கூர், போச்சம்பள்ளி, கல்லாவி, ஜெகதேவி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.24) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி,வரமலைண்டா,காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி,சின்னமட்டராபள்ளி,கந்திகுப்பம்,குரும்பர் தெரு,நேரலைகுட்டை, குண்டியால்நத்தம்,சிகரலப்பள்ளி,கப்பல்வாடி,ஊ.மு. பட்டி, வெங்கட்டசமுத்திரம், அங்கிநாயனப்பள்ளி.
  ஜெகதேவி,சத்தலப்பள்ளி,ஜி.என். மங்கலம்,கொல்லப்பட்டி,அச்சமங்கலம்,பாகிமானூர், கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசீமானூர், தொகரப்பள்ளி, மஜீம்கொல்லஹள்ளி, ஐகுந்தம், மோடிகுப்பம், அச்சூர், செந்தாரப்பள்ளி, நாயக்கனூர்.
  கல்லாவி,ஆனந்தூர்,திருவனப்பட்டி, கெரிகேபள்ளி,வீராச்சிகுப்பம்,சூளகரை,ஓலப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai