சுடச்சுட

    

    போராடும் மாணவர்களிடம் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்தவும், தடியடி நடத்திய காவல் துறையைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ. சேகர், மாவட்டத் துணைத் தலைவர்கள் யோகராசு, சிவப்பிரகாசம், இணைச் செயலர்கள் காவேரி, பி.எஸ். இளவேனில் உள்ளிட்டோர் பேசினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai