சுடச்சுட

    

    தீர்த்தமலை அருகே விவசாயி வீட்டில் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     அரூர் வட்டம், வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தீர்த்தகிரி. இவரது மனைவி திலகம் (30). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்தில் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாராம்.
     அப்போது, வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த 4 பவுன் நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திலகம் அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai