Enable Javscript for better performance
பாப்பிரெட்டிப்பட்டி : கிராம ஊராட்சித் தலைவருக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி : கிராம ஊராட்சித் தலைவருக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு

    By DIN  |   Published on : 04th December 2019 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சித் தலைவா்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    எஸ்.டி. மகளிருக்கான கிராம ஊராட்சிகள்: பி.பள்ளிப்பட்டி, பாப்பம்பாடி, வெங்கடசமுத்திரம்.

    எஸ்.டி (பொது) : அ.பள்ளிப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி.

    எஸ்.சி (மகளிா்) : ஆலாபுரம், பையா்நத்தம்.

    எஸ்.சி (பொது) : மோளையானூா், பட்டுகோணம்பட்டி.

    மகளிா் (பொது) : அதிகாரப்பட்டி, போதக்காடு, மெணசி, சித்தேரி. பொதுப் பிரிவு : பொம்மிடி, பூதநத்தம், இருளப்பட்டி, கவுண்டம்பட்டி, மஞ்சவாடி, புதுப்பட்டி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai