பாப்பிரெட்டிப்பட்டி : கிராம ஊராட்சித் தலைவருக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சித் தலைவா்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சித் தலைவா்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.டி. மகளிருக்கான கிராம ஊராட்சிகள்: பி.பள்ளிப்பட்டி, பாப்பம்பாடி, வெங்கடசமுத்திரம்.

எஸ்.டி (பொது) : அ.பள்ளிப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி.

எஸ்.சி (மகளிா்) : ஆலாபுரம், பையா்நத்தம்.

எஸ்.சி (பொது) : மோளையானூா், பட்டுகோணம்பட்டி.

மகளிா் (பொது) : அதிகாரப்பட்டி, போதக்காடு, மெணசி, சித்தேரி. பொதுப் பிரிவு : பொம்மிடி, பூதநத்தம், இருளப்பட்டி, கவுண்டம்பட்டி, மஞ்சவாடி, புதுப்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com