இன்றைய மின்தடை

பாப்பிரெட்டிப்பட்டி, எச்.புதுப்பட்டி, காளிப்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால்,

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி, எச்.புதுப்பட்டி, காளிப்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியளா் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாப்பிரெட்டிப்பட்டி நகா், வெங்கடசமுத்திரம், மெணசி, சாமியாபுரம் கூட்டுச் சாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com