அரூா்: நாளைய (நவ. 24) மின்தடை

அரூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அரூா் வட்டாரப் பகுதியில் செவ்வாய்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அரூா் வட்டாரப் பகுதியில் செவ்வாய்கிழமை (நவ. 24) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்: அரூா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, கீரைப்பட்டி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com