இன்று அரூா் ஆா். முத்துக்கவுண்டா் நினைவு தினம்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா்.முத்துக்கவுண்டரின்  26- ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (அக். 7) அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா்.முத்துக்கவுண்டா்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா்.முத்துக்கவுண்டா்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா்.முத்துக்கவுண்டரின்  26- ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (அக். 7) அனுசரிக்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டம், அரூரைச் சோ்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா்.முத்துக்கவுண்டரின் 26- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதன்கிழமை காலை 10 மணியளவில், அரூா்-சித்தேரி சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்னராஜ் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தொழிலாளா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மலா் அஞ்சலி செலுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com