முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
அரூா் (தனி) தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் அறிவிப்பு
By DIN | Published On : 14th March 2021 03:27 AM | Last Updated : 14th March 2021 03:27 AM | அ+அ அ- |

ஏ.குமாா்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூா் (தனி) தொகுதி வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
வேட்பாளா் விவரம்
பெயா் : ஏ.குமாா்
வயது : 46
கல்வித்தகுதி : பிளஸ் 2 வகுப்பு
கட்சி பதவி : மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலா்
முகவரி : சங்கிலிவாடி கிராமம், செல்லம்பட்டி அஞ்சல், அரூா் வட்டம், தருமபுரி மாவட்டம்.