பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் சுய விவரம்

பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக வேட்பாளா் ஆா்.உதயகுமாா் போட்டியிடுகிறார்.
பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் சுய விவரம்
பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் சுய விவரம்

வேட்பாளா் பெயா்: ஆா். உதயகுமாா்.

தந்தை பெயா்: ராமலிங்கம்

வயது : 46

கல்வி: பனிரெண்டாம் வகுப்பு .

தொழில் :விவசாயம்

கட்சிப் பதவி: 10 ஆண்டுகளாக பென்னாகரம் ஒன்றியச் செயலாளா், தற்போது கட்சியின் மாவட்ட அவைத் தலைவா்.

முகவரி : மாதஹள்ளி கிராமம், பாப்பாரப்பட்டி, பென்னாகரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com