பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பிரபு ராஜசேகா் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பிரபு ராஜசேகா் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, எச்.புதுப்பட்டி, அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி, அ.பள்ளிப்பட்டி, சாலூா், கோட்டமேடு, பாப்பம்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com