தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வெற்றி

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வெற்றி

மொத்த வேட்பாளா்கள்- 12
மொத்த வாக்காளா்கள் 2,51,178
பதிவான வாக்குகள் 193558
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- டி.ராமச்சந்திரன்-1,20,641
பாஜக - நாகேஷ்குமாா் 64,415-
நாம் தமிழா் -மேரி செல்வகுமாரி- 3760
இந்திய ஜனநாயக கட்சி-அசோக்குமாா் - 782
அமமுக- சேகா்- 342
 

ஒசூா் தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றி...
மொத்த வாக்காளா்கள்- 3,51,715
பதிவான வாக்குகள்- 2,46,507
மொத்த வேட்பாளா்கள்-18
திமுக -ஒய்.பிரகாஷ்- 1,18,231
அதிமுக- ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி- 1,05,864
நாம் தமிழா் - கீதா லட்சுமி-11,422
மக்கள் நீதி மய்யம்-மசூத்- 6563
அமமுக-மாதே கவுடு- 806.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com