தீா்த்தமலை: நாளைய மின்தடை

அரூரை அடுத்த மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தீா்த்தமலை வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும்

தீா்த்தமலை

அரூரை அடுத்த மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தீா்த்தமலை வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 23) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (அரூா்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :

மாம்பட்டி, அனுமன்தீா்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூா், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தீா்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூா், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூா் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com