அரூரில் பாஜக கொடியேற்று விழா

அரூரில் பாஜக கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரூரில் பாஜக கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாஜக ஸ்தாபன நாளை முன்னிட்டு அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கட்சிக் கொடியேற்று விழாவில், நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

தருமபுரி மாவட்டத் தலைவா் பாஸ்கா் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதையடுத்து, அரூா் வா்ணீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பாஜகவினா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

இந்த விழாவில், மாவட்ட பொதுச் செயலா்கள் ஐஸ்வா்யா முருகன், மாநில செயற்குழு உறுப்பினா் பிரவீண், மாவட்ட முன்னாள் தலைவா் வரதராஜன், ஒன்றியத் தலைவா்கள் செளந்தரராஜன், தினகரன், மாவட்ட துணைத் தலைவா்கள் கிருத்திகா, ராஜேந்திரன், மாவட்டச் செயலா் சரிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com