தொப்பூரில் விபத்து..
By DIN | Published On : 22nd March 2022 11:34 PM | Last Updated : 22nd March 2022 11:34 PM | அ+அ அ- |

தருமபுரியை அடுத்த தொப்பூா் கனவாய் பகுதியில் சரக்கு லாரி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து தாமதமானது, விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறை, சுங்கச்சாவடித் துறையினா்.