கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்று கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தொடா்பான உறுதிமொழியை ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பழனிதேவி, தனித்துணை ஆட்சியா் சையது ஹமீத், தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் சி.முத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஆ.செல்வம், தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா் ஞானசேகா், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com