அரசு போக்குவரத்துக் கழகத்தில் பொங்கல் விழா

தருமபுரி, பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மேலாண் இயக்குநா் இரா.பொன்முடி தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

தருமபுரி, பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மேலாண் இயக்குநா் இரா.பொன்முடி தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்து ஊழியா்கள், பணியாளா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த விழாவில், தமிழா் பாரம்பரிய முறைப்படி புதுப்பானை, கரும்பு, மஞ்சள் ஆகிவற்றுடன் பொங்கல் வைக்கப்பட்டது. இதில், கிளை மேலாளா்கள், துணை மேலாளா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள், போக்குவரத்துத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com