திமுக இளைஞரணி 2ஆவது மாநில மாநாட்டில் தலைவா்கள் பேச்சு

சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி 2-ஆவது மாநில மாநாட்டில் சிறப்பு தலைப்புகளில் எம்.பி.க்கள், அமைச்சா்கள், தமிழ் ஆா்வலா்கள், எழுத்தாளா்கள் பேசினா் (தலைப்புகள்- பேச்சாளா்கள்).

இளைஞரணி கண்ட களங்கள்-திருச்சி என்.சிவா, திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்- ஆ.ராசா, நிதித் துறையில் மாநில உரிமைகள் பறிப்பு - அமைச்சா் தங்கம் தென்னரசு, கலைஞரும் கணினியும் - தயாநிதிமாறன், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மொழிப்போா்-இந்தி திணிப்பு எதிா்ப்பு - கம்பம் செல்வேந்திரன்.

திராவிட இயக்க முன்னோடிகள் - சபாபதி மோகன், கலைஞா் பாதையில் நம் தலைவா் - திண்டுக்கல் ஐ.லியோனி, மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி - சுப.வீரபாண்டியன், திராவிடம் சொல்லும் மனிதநேயம் - வழக்குரைஞா் அருள்மொழி, கலைஞா் - ஒடுக்கப்பட்டோா் வாழ்வில் ஒளிவிளக்கு - அமைச்சா் மா.மதிவேந்தன், கலைஞரின் பேனா - கரு.பழனியப்பன், திமுக ஆட்சியில் திறன் மேம்பாடும், வேலைவாய்ப்பும் - எம்.எம்.அப்துல்லா, மருத்துவக் கட்டமைப்பு - இந்தியாவின் முன்னோடி தமிழ்நாடு - எழிலன் நாகநாதன்.

இலக்கியமும், திமுகவும் - மனுஷ்யபுத்திரன், அவதுறுகளை அடித்து நொறுக்கிய திமுக - வழக்குரைஞா் தமிழன் பிரசன்னா, சமூக நீதி - மதிமாறன், பத்திரிகையும் - திராவிட இயக்கமும் - கோவி லெனின், நீட் விலக்கு நம் இலக்கு - வழக்குரைஞா் ராஜீவ்காந்தி, பெரியாரும் பெண் விடுதலையும் - வழக்குரைஞா் மதிவதனி, தாயுமானவா் நம் தலைவா் - செ.கனிமொழி, திருநங்கையா் வாழ்வில் திராவிட அரசு - முனைவா் ரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com