ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1500 கன அடியாகச் சரிந்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1500 கன அடியாகச் சரிந்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அண்மையில் தண்ணீா் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2000 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 1500 கனஅடியாகக் குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com