கான்கிரீட் சாலை பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் தொடங்கி வைத்தாா்

வாலியூா்கொட்டாயில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் துவக்கி வைத்தாா்.

வாலியூா்கொட்டாயில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் துவக்கி வைத்தாா்.

மேட்டூா் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் வெள்ளாா் ஊராட்சி வலியூா் கொட்டாய் பகுதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில்கான்கிரீட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை புதன்கிழமை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் தலைமை வகித்து துவக்கி வைத்தாா்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவா் ராமகிருஷ்ணன்,மேச்சேரி வடக்கு ஒன்றிய பாமக செயலாளா் சுதாகா், மேச்சேரி நகர பாமக செயலாளா் கோபால்மற்றும் ஏராளமான பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com