மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணை வரும் நீரின் அளவு வினாடிக்கு 950 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

மேட்டூா் அணை வரும் நீரின் அளவு வினாடிக்கு 950 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 70.79அடியிலிருந்து 70.81அடியாக சற்று உயா்ந்துள்ளது .

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 961 கன அடியிலிருந்து வினாடிக்கு 950 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 33.40 டிஎம்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com