தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி

பென்னாகரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு பென்னாகரம் வட்டாட்சியா் செளகத் அலி தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

பென்னாகரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு பென்னாகரம் வட்டாட்சியா் செளகத் அலி தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

பேரணி பென்னாகரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி தற்காலிக பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரையில் பேரணியை ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமலைராஜன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி. திருமால் முருகன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி ஊத்தங்கரையில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேரணியில் தோ்தல் துணை வட்டாட்சியா் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியா் சக்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் ஆசை, காளிராஜ்,செல்வம், அதியமான் மகளிா் கலைக்கல்லூரி, ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் என கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com