கம்பைநல்லூா் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளியில்  நடைபெற்ற மகளிா் தின விழாவில் பங்கேற்றோா்.
கம்பைநல்லூா் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் பங்கேற்றோா்.

ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மகளிா் தின விழா

கம்பைநல்லூா் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மகளிா் தின விழா அண்மையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூா் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.வேடியப்பன் தலைமை வகித்தாா். விழாவில் தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா் வெற்றிவேல் செல்வம், ஆசிரியா்கள் ஆகியோா் மகளிா் தின வாழ்த்துகளைத் தெரிவித்து, பரிசுப் பொருள்களை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com