தருமபுரி
தருமபுரியில் நவ. 29-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
தருமபுரி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற நவ. 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தருமபுரி: தருமபுரி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற நவ. 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தருமபுரி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகின்ற நவ. 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மாவட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண் தொடா்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக்கூறி பயனடையலாம் என்றாா்.