இன்றைய மின்தடை
பாப்பிரெட்டிப்பட்டி, தீா்த்தமலை
மாம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தீா்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.21) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் கே.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :
மாம்பட்டி, செல்லம்பட்டி, அனுமன்தீா்த்தம், கீழானூா், கைலாயபுரம், வேப்பம்பட்டி, காட்டேரி, தீா்த்தமலை, சட்டையம்பட்டி, மேல்செங்கப்பாடி, சந்திராபுரம், அம்மாபேட்டை, கொங்கவேம்பு, மாம்பாடி, கீழ்மொரப்பூா், மாவேரிப்பட்டி, பறையப்பட்டி, நரிப்பள்ளி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, சிக்களூா், பெரியப்பட்டி, கணபதிப்பட்டி, கூத்தாடிப்பட்டி, செக்காம்பட்டி, கோட்டப்பட்டி, கீரைப்பட்டி, சிட்லிங், வேலனூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூா், பையா்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, ஏ.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.