யானை தூக்கி வீசி 2 விவ​சா​யி​கள் படு​கா​யம்

ஒசூர், ஜன.12: தேன் க னிக் கோட்டை அருகே யானை தூக்கி வீசி ய தில் 2 விவ சா யி கள் படு கா ய ம டைந்து மருத் து வ ம னை யில் தீவிர சிசிச்சை பெற்று வரு கின் ற னர். ஒசூர் வனக் கோட் டத் தில் கடந்த 3 மாதங் க ளாக

ஒசூர், ஜன.12: தேன் க னிக் கோட்டை அருகே யானை தூக்கி வீசி ய தில் 2 விவ சா யி கள் படு கா ய ம டைந்து மருத் து வ ம னை யில் தீவிர சிசிச்சை பெற்று வரு கின் ற னர்.

ஒசூர் வனக் கோட் டத் தில் கடந்த 3 மாதங் க ளாக யானை கள் விவ சாய நிலங் க ளில் புகுந்து பயிர் களை சேதப் ப டுத்தி வரு கின் றன.

இந் நி லை யில் செவ் வாய்க் கி ழமை தேன் க னிக் கோட்டை- பஞ் சப் பள்ளி சாலை யில் உள்ள கம் மந் தூர், சொப் புக் குட்டை, மாடச் சந் தி ரம், ஏணி முச் சந் தி ரம் உள் ளிட்ட கிரா மங் க ளில் 30 யானை கள் விவ சா யப் பயிர் களை சேதப் ப டுத் தின. அவற்றை வனத் து றை யி ன ரும், பொது மக் க ளும் சேர்ந்து விரட் டி னர்.

அப் போது பொது மக் களை நோக்கி வந்து ஒரு யானை, ஏணி முச் சந் தி ரம் கிரா மத் தைச் சேர்ந்த சிக் கண்ணா மகன் திம் ம ரா யப்பா (30), மாட சந் தி ரம் கிரா மத் தைச் சேர்ந்த நாகப்பா மகன் வெங் க டேஷ் (38) ஆகிய இரு வ ரை யும் தூக்கி வீசி ய தில் இரு வ ரும் படு கா ய ம டைந் த னர். திம் ம ரா யப்பா பெங் க ளூர் தனி யார் மருத் து வ ம னை யி லும், வெங் க டேஷ் தேன் க னிக் கோட்டை அரசு மருத் து வ ம னை யி லும் சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.

அஞ் செட்டி பகு தி யில் வனச் சர ணா லை யம் அமைக்க வேண் டும், காட் டுப் பகு தி யில் இருந்து யானை கள் வெளி யில் வரா மல் சூரிய மின் வேலி அமைக்க வேண் டு மென அர சுக்கு வலி யு றுத்தி வரு கி றோம். ஆனால் அரசு இது வரை எந்த நட வ டிக் கை யும் எடுக் க வில்லை என அப் ப குதி மக் கள் வருத் தத் து டன் கூறு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com