Enable Javscript for better performance
வெடிபொருள் தொழில்சாலையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - Dinamani

சுடச்சுட

    

    வெடிபொருள் தொழில்சாலையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    By ஒசூர்,  |   Published on : 20th July 2013 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூரில் வெடிபொருள் தொழில்சாலையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் சானமாவு அருகே தனியார் வெடிபொருள் தயாரிக்கும் தொழில்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழில்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில்,  தொழில்சாலையை நிரந்தரமாக முட வலியுறுத்தி, முன்னாள் எம்எல்ஏ வெங்கடசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai