Enable Javscript for better performance
மரிமானப்பள்ளியில் இளைஞர் பெருமன்ற கிளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மரிமானப்பள்ளியில் இளைஞர் பெருமன்ற கிளை தொடக்கம்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 21st July 2013 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பர்கூர் அருகே மரிமானப்பள்ளியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கிளை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பர்கூர் நகரச் செயலாளர் சீனிவாசன் புதிய கிளையைத் தொடக்கிவைத்துப் பேசினார்.

    கிளைச் செயலாளராக காளியப்பன், தலைவராக அமர்நாத், துணைச் செயலாளராக ஜீவா, துணைத் தலைவராக ஹரீஸ், பொருளாளராக பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மல்லப்பாடியில் இருந்து மரிமானப்பள்ளி செல்ல பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai