Enable Javscript for better performance
கோயில் மணிகள் திருட்டு:  இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே கோயிலில் மணிகளை திருடிய இளைஞரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.
     குந்தாரப்பள்ளி அருகே உள்ள வீரபத்திர சுவாமி திருக்கோயில் அருகே இளைஞர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்தார்.
     பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த குருபரப்பளளி காவல் நிலைய போலீஸôர் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.
     இதில், அவர் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள மேல்கொள்ளையைச் சேர்ந்த முருகன் (24) எனத் தெரிய வந்தது.
     மேலும், அவர் வைத்திருந்த பையில் கோயிலில் காணாமல் போன மணிகள் இருந்தன. இதையடுத்து, போலீஸôர் முருகனைக் கைது செய்து, அவரிடமிருந்த கோயில் மணிகளை பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai