Enable Javscript for better performance
சாராயம் விற்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் சாராயம் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

    மத்தூர் அருகே போயர்கொட்டாய் பகுதியில், மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீஸார் புதன்கிழமை இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் ஆறுமுகம் (47) என்பவர் சாராயம் விற்றுக்கொண்டிருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai